Tuesday, January 7, 2020

Kannum Kannum Plus Tamil Lyric

100% Kaadhal - Kannum Kannum Plus Tamil Lyric | G.V. Prakash Kumar, Shalini Pandey - G. V. Prakash Kumar, Maalavika Sundar Lyrics

Kannum Kannum Plus | G. V. Prakash Kumar, Maalavika Sundar Tamil Lyric
Singer G. V. Prakash Kumar, Maalavika Sundar
Music G. V. Prakash Kumar
Song Writer Mohanrajan
கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

XY-யும் மிக்ஸாஹி
இன்டு போல கிராஸ் ஆகி
லிங்க்காகி சிங்கான தானே இன்ஃபாஹ்டேஷன்

நானோ வா அட நீ சிரிச்சா
ஸ்பீடாக என் மனம் பறக்கும்

உன் டேட்டா அட என் டேட்டா
தீர தீர பேசவா...

கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

டிஎன்எ ஓஹ் வரைபடத்தில்
உன் போட்டோ தான் தெரிகிறதே
நியூட்ரான் எலக்ட்ரான்
உன் கண்கள் நியூட்ரல் ஆச்சே என் இதயம்...

சென்டிகிரேடும் தூளாகும்
முத்த வெப்பத்தில்
பாஹ்ரேன்ஹேய்டும் பாழாகும்
காதல் உஷ்ணத்தில்

நியூட்டன்னின் முழுவிதி நீ
நான் கொஞ்சும் முழுமதி நீ

மண் நோக்கி வந்தாலோ க்ராவிட்டேஷன்
பெண் நோக்கி வீழ்ந்தாலோ இன்ஃபாஹ்டேஷன்



போக போக புரியலையே
ஆனால் மனம் இதை வெறுக்கலையே
டார்வின் சொன்ன தியரி எல்லாம்
ஒன் பை ஒண்ணா நடக்கிறதே

ஹோர்மோன் சொல்லும்
ஹாய் பாய்-இல்
பீலிங் வருகிறதா?

அதையும் தாண்டி
ஏதேதோ
ஈர்ப்பில் வருகிறதா?

முதல் ஸ்பரிசம் புதிராகும்
மறு ஸ்பரிசம் பதிலாகும்

நும்பெற ஒண்ணாக்கும் கால்குலேஷன்
ஹோர்மோனேகல் ஒண்ணாக்குமே இன்ஃபாஹ்டேஷன்

கண்ணும் கண்ணும் பிளஸ்
இனிமே இல்ல மைனஸ்
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே இகுவேஷன்

XY-யும் மிக்ஸாஹி
இன்டு போல கிராஸ் ஆகி
லிங்க்காகி சிங்கான தானே இன்ஃபாஹ்டேஷன்


Tags: 100% Kadhal Songs Lyrics 100% காதல் பாடல் வரிகள் Kannum Kannum Plus Songs Lyrics கண்ணும் கண்ணும் பிளஸ் பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...