Monday, January 6, 2020

Tharam Maara Single - DARBAR Tamil Lyrics

DARBAR (Tamil) - Tharam Maara Single (Lyric Video) | Rajinikanth | AR Murugadoss | Anirudh - Anirudh Ravichander, Arjun Chandy Lyrics

Tharam Maara Single - DARBAR (Tamil) | Anirudh - Anirudh Ravichander, Arjun Chandy Lyrics
Singer Anirudh Ravichander, Arjun Chandy
Singer Anirudh Ravichander
Music Anirudh Ravichander
Song Writer Vivek (lyricist)
Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்
ஒடாமா நிப்பியா என் கூட நீயும்
தரம் மாறா Single நானடி
என் பாவையே...
இந்த star-உம் twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே
என் முல்லையே
அங்க கூட ladies finger-ஏ
அட இல்லையே

எங்க வீட்டு கலண்டர்
நல்ல DATE-அ காட்டாதா
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் APRIL ஒண்ணு

Movie கூட்டி போவேன்னா
லட்சியத்தை சேர்வேனா
Couple seat-ஐ பாப்பேனா
கடைசி வரைக்கும்
ONLY நானா

Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்

ஓன் account-இல் வாழுவேன்
ஆனாலும் சேர்த்துக்கோடி
Flow இல்லாம பாடுவேன்
திட்டாம கேட்டுகோடி
வால் இல்லாத வானரம்
Friend-ஆக ஏத்துக்கோடி
என் கண்ணோட சோகமே
இல்லாம பாத்துகோடி
நெஞ்சோட SET-ஆக fit-ஆக யாரடி
என்னோட BLOOD-ஓட RED-ஆக யாரடி
நீ தானடி
Zero தான் என் காதல் balance பாரடி
bureau-இல் காட்டாத LOAN-ஆக நீயடி

தரம் மாறா Single நானடி
என் பாவையே...
இந்த star-உம் twinkle ஆகவே
நீ தேவையே
Purchase பண்ண market போனனே
என் முல்லையே
அங்க கூட ladies finger-ஏ
அட இல்லையே

எங்க வீட்டு கலண்டர்
நல்ல DATE-அ காட்டாதா
வழக்கம் போல lovers day
எனக்கு மட்டும் APRIL ஒண்ணு

Movie கூட்டி போவேன்னா
லட்சியத்தை சேர்வேனா
Couple seat-ஐ பாப்பேனா
கடைசி வரைக்கும்
நான் மட்டும் தானா

Romance-ஏ இந்த Face'ல வரலானாலும்
ஒடாமா நிப்பியா என் கூட நீயும்


Tags: Darbar Songs Lyrics தார்பார் பாடல் வரிகள் Tharam Maara Songs Lyrics தரம் மாறா சிங்கிள் நானடி பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...