Tuesday, January 7, 2020

Vaanil Irul Lyrics

Vaanil Irul - Lyrical | Nerkonda Paarvai | Ajith Kumar | Yuvan Shankar Raja | Boney Kapoor - Dhee Lyrics

Vaanil Irul Lyrics
Singer Dhee
Music Yuvan Shankar Raja
Song Writer Uma Devi
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு

விதிகள் தாண்டி கடலில் ஆடும்
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்
நான் அந்தக் கதிராகிறேன்

அகன்று ஓடும் நதிகளாகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்


பிழைகளின் கோலங்கள்
என் தோளில்தானே
சரிகளின் வரி
இங்கு யார்தான்

திறக்காதக் காடெல்லாம்
பூ பூக்காது பெண்னே

வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே

வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆறாததா ஆறாததா
உனையே துணையாய் நீ மாற்றிடு

வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே


Tags: Nerkonda Paarvai Songs Lyrics நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள் Vaanil Irul Songs Lyrics வானில் இருள் சூழும்போது பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...