Tuesday, January 7, 2020

Vaaran Unna Lyrics

Vaaran Unna Vechu Lyrical - Kennedy Club | D. Imman | Vijay Yesudas | Bharathiraja | Sasikumar - Santhosh Hariharan, Shenbagaraj, Vignesh Narayanan and Deepak Lyrics

Vaaran Unna Lyrics
Singer Santhosh Hariharan, Shenbagaraj, Vignesh Narayanan and Deepak
Music D. Imman
Song Writer Viveka
வாரான் உன்ன வெச்சு செய்ய போறான்
இவன் கட்டபொம்மன் ஊரான்
உன் கொட்டம் காலி
மவனே மவனே மவனே

மவனே மவனே
மவனே மவனே

கண்ணா பின்னா குத்துவுட்டு
சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட

வாரான் உன் மூஞ்சி மேல பூரான்
அத ஓடவுட போறான்
உன் ஆட்டம் காலி
மவனே மவனே மவனே

பாரு இவன் நின்னா தாறுமாறு
உன் நெஞ்சு மாஞ்சா சோறு
அத அள்ள போறான்
மவனே மவனே மவனே


மவனே மவனே
மவனே மவனே

கண்ணா பின்னா குத்துவுட்டு
சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட
வாரான்

சுட சுட சுட சுட
சுட சுட சுட சுட

வாரான் உன் மூஞ்சி மேல பூரான்
அத ஓடவுட போறான்
உன் ஆட்டம் காலி
மவனே மவனே மவனே

பாரு இவன் நின்னா தாறுமாறு
உன் நெஞ்சு மாஞ்சா சோறு
அத அள்ள போறான்
மவனே மவனே மவனே



Tags: Kennedy Club Songs Lyrics கென்னடடி கிளப் பாடல் வரிகள் Vaaran Unna Songs Lyrics உன்ன வெச்சு செய்ய போறான் பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...