Tuesday, January 7, 2020

Vali Thaangidum Vaazhkai Lyrics

Vali Thaangidum Vazhkai Video Song - Kennedy Club | D. Imman | Vijay Yesudas | Sasikumar - Keerthi Sagathia Lyrics

Vali Thaangidum Vaazhkai Lyrics
Singer Keerthi Sagathia
Music D. Imman
Song Writer Viveka
வலி தாங்கிடும் வாழ்க்கை
புதிதொன்றும் கிடையாது
இடிதாங்கிய கம்பம்
இறகாலே உடையாது

காயம் இல்லா வெற்றிகள் இங்கே
கனவிலும் கிடையாது
கத்தி வீசி காற்றை ஊனம்
செய்யவும் முடியாது

கைக்கெட்டும் தூரம் தானே
உன் கோப்பை
காணாத இன்பம் காணும்
உன் வாழ்க்கை

களவாட பார்ப்பார் இங்கே
உன் வாய்ப்பை
போராடி நீயே எழுது
உன் தீர்ப்பை துணிவோடு


Tags: Kennedy Club Songs Lyrics கென்னடடி கிளப் பாடல் வரிகள் Vali Thaangidum Vaazhkai Songs Lyrics வலி தாங்கிடும் வாழ்க்கை பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...