Tuesday, January 7, 2020

Namma Veettu Pillai Lyrics

Yenga Annan -Lyric Video | Namma Veettu Pillai | Sivakarthikeyan | Sun Pictures | Pandiraj | D.Imman - D. Imman Lyrics

Namma Veettu Pillai Lyrics
Singer D. Imman
Singer D. Imman
Music D. Imman
Song Writer Arunraja Kamaraj
எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

முட்டாத வானம்
இவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே
கட்டாத காளை
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே


மச்சான வெல்ல
இவன் முன்ன யாரும் இல்ல ஹே
பண்பால மிஞ்சும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

எப்போது சீரும்
புது வீரம் நெஞ்சில் துள்ள ஹே
தப்பாது நியாயம்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே

கெத்தாக மாறும்
இவன் பேர கத்தி சொல்ல ஹே
சொத்தாக சேரும்
இவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே


Tags: Namma Veettu Pillai Songs Lyrics நம்ம வீட்டுப் பிள்ளை பாடல் வரிகள் Namma Veettu Pillai Songs Lyrics இவன் நம்ம வீட்டு பிள்ளை பாடல் வரிகள்


0 Comments:

Popular Posts

loading...